முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி! சத்தியமூர்த்தி

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார். தென்னிலங்கையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உள்ளமை பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஜா-எலயைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் … Continue reading முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி! சத்தியமூர்த்தி